இந்த ஒற்றை கஷாயம் குடிங்க.. எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் பறந்து போகும்!!
இந்த ஒற்றை கஷாயம் குடிங்க.. எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் பறந்து போகும்!! தற்பொழுது இருக்கும் டீன் ஏஜ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் இந்த மூட்டு வலி என்ற பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். சிறுவயதிலேயே இந்த மூட்டு வலியால் தற்பொழுது இளைஞர்கள் அவதிப்படும் நிலைமைக்கு வந்துவிட்டது. மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள் இதற்கு முக்கிய காரணம் என்றாலும் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்காததும் இவ்வாறு வலி ஏற்பட மூலதனமாக அமைகிறது. என்னதான் மருத்துவர்கள் கால்சியம் … Read more