தொடர்ந்து 570வது நாளாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை! இன்று எவ்வளவு தெரியுமா?
தொடர்ந்து 570வது நாளாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை! இன்று எவ்வளவு தெரியுமா? தமிழகத்தில் தொடர்ந்து 570வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இன்றும்(டிசம்பர்12) ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2021ல் நவம்பர் மாதம் 3ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு … Read more