பல்வேறு மாநிலங்ககளில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் நெருக்கடி !  காரணம் என்ன ?

Sudden crisis for petrol and diesel in various states! What is the reason?

பல்வேறு மாநிலங்ககளில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் நெருக்கடி !  காரணம் என்ன ? நாட்டின் பல்வேறு மாநிலங்களில்  பெட்ரோல் மற்றும் டீசல்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் பெரும் அவதிபடுகின்றனர்  . நாட்டில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா  எண்ணெயில் விலை கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் நிறுவனங்களுக்கு  மாற்றி அமைத்து நிர்ணயம் செய்து வருகின்றனர் . பல மாநிலங்களில் பெட்ரோல் ,டீசலின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது  .தனியார் நிறுவனங்கள் விற்பனை  நிலையங்களை விட ,இந்தியன் ஆயில் ,இந்துஸ்தான் … Read more

6-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கு நடுவில் கடந்த 62 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் … Read more

15-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்துக் கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதற்கிடையில், கடந்த 35க்கும் மேற்பட்ட நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் … Read more

கொஞ்சம் கூட மாறாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இதற்கிடையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது, இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அவ்வப்போது அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஆனால் கடந்த 30 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் … Read more

27-8-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையில் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. நோய் தொற்று காரணமாக, சென்ற மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல் படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான … Read more

அதிரடியாக குறைந்த டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததை தடுப்பதற்காக மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது..இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், … Read more

இரண்டு வார காலமாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றனர். நோய்த்தொற்று … Read more

தொடர்ந்து உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், போன்ற எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு … Read more

தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் வேலையை காட்டிய எண்ணெய் நிறுவனங்கள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன. கடைசியாக ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்த்தப்பட்டது. … Read more

மத்திய அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கை! குறையும் பெட்ரோல் டீசல் விலை!

சமீபகாலமாக பெட்ரோல் விலை வெகுவாக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் முதற்கொண்டு சாதாரண மனிதன் வரை எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கின்றார்கள். சென்ற பத்து மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாய்க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோலின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்ட நிலையிலேயே … Read more