‘ஊதா கலரு சாரீ ‘… பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை பார்த்து பாட்டு பாடும் ரசிகர்கள்!!
‘ஊதா கலரு சாரீ ‘… பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை பார்த்து பாட்டு பாடும் ரசிகர்கள்!! காவியா அறிவுமணி கோலிவுட் சின்னத்திரையில் நடித்து வருகிறார். மேலும், இவர் ஒருபுறம் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனை அடுத்து, சமீபத்தில் சிறிது மாதங்களுக்குமுன் விஜே சித்ரா அவர்கள் இறந்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. இதனை தொடர்ந்து, பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர், அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் மிகவும் அனைவருக்கும் பிடித்த கேரக்டரான முல்லை என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் … Read more