விளம்பரங்களுக்கு மட்டும் 3,674 கோடி ரூபாய் செலவு செய்த மோடி..ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

Modi spent 3,674 crore rupees on advertisements alone.

விளம்பரங்களுக்கு மட்டும் 3,674 கோடி ரூபாய் செலவு செய்த மோடி..ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!! பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அவர்களின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு விளம்பரங்கள் செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் மோடி தலைமையிலான பாஜக அரசு விளம்பரங்களுக்கு மட்டும் சுமார் 3,674 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பாஜக ஆட்சியில் விளம்பரங்களுக்காக செய்யப்பட்ட செலவுகள் குறித்து அஜய் … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!! பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகள், நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். செயற்குழு கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி … Read more

மோடிக்கு அறிவுரை கூறிய முதல்வர்! என்ன கூறினார் தெரியுமா?    

Chief Minister advised Modi! Do you know what he said?

மோடிக்கு அறிவுரை கூறிய முதல்வர்! என்ன கூறினார் தெரியுமா? கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை காவு வாங்கி வருகிறது,சென்ற ஆண்டை விட தற்போது கொரோனாவின் 2வது அலையானது அசுர வேகத்தில் பரவி வருகிறது.குறிப்பாக இந்தியாவை பெருமளவு பாதித்துள்ளது.தினம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.இந்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகிறது. அதனைத்தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி … Read more