பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தை!! போலீஸார் மீட்பு!!
பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தை!! போலீஸார் மீட்பு!! கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திற்கு உட்பட்ட செங்ஙனூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இளம் பெண் ஒருவர் ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்குச் சென்றார். அவரிடம் மருத்துவர் விசாரித்த போது தனக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் கழிவறையில் வீசியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பேச்சில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து மருத்துவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் பத்தணந்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட … Read more