மதுக்கடைகள் திறப்பு! போராட்டத்தில் குதித்த பாட்டாளி மக்கள் கட்சி!
ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் மதுக்கடைகள் பிறப்பை கண்டித்தும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து தமிழ்நாட்டில் பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியானவுடன் பாரதிய ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து … Read more