நடைமுறைக்கு வந்த வன்னியர் உள் ஒதுக்கீடு! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்
நடைமுறைக்கு வந்த வன்னியர் உள் ஒதுக்கீடு! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.இதனையடுத்து பல்வேறு கட்டங்களில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் குறைந்தபட்சம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே கூட்டணி குறித்த பேச தயார் என்று தடாலடியாக கூற அதிமுக தலைமை பேச்சு வார்த்தைக்கு தயாரானது.பல கட்ட … Read more