பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை
பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதன் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “ஈராக் பதற்றம்: புதிய உச்சத்தைத் தொடும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு … Read more