கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு 12 வயது சிறுவன் பலி!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு 12 வயது சிறுவன் பலி!! கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகன் அகமது ஹசன் ரிபாய் எனும் 12 வயது சிறுவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று ஐஸ்கிரீம் சாப்பிட்ட இவர் திடீரென உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மறுநாள் திங்கட்கிழமையன்று உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more