பள்ளி நிறுவனர் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்த காவல்துறை! 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிலையில் இது 6!
பள்ளி நிறுவனர் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்த காவல்துறை! 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிலையில் இது 6! சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது சுஷில் ஹரி பள்ளி. இதில் அதன் நிறுவனர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அங்கு பயின்ற முன்னாள் மாணவிகள் சிலர் குற்றச்சாட்டை அடுக்கினார்கள். அதுவும் இணையதளத்தின் மூலம் புகார்களை பதிவு செய்தனர். அதன் காரணமாக அந்த பள்ளியின் நிறுவனர் ஆக இருக்கும் சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து … Read more