உங்கள் வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் கொழு கொழு தொப்பை 7 நாட்களில் கரைய “மாதுளை இலை டீ” பருகுங்கள்!!
உங்கள் வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் கொழு கொழு தொப்பை 7 நாட்களில் கரைய “மாதுளை இலை டீ” பருகுங்கள்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள்,துரித உணவுகள், கார்போஹைட்ரேட் உள்ள பொருட்கள் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதை தவிர்த்து பகல் நேரங்களில் உறக்கம், அதிகப்படியான உணவுகளை எடுத்து கொள்வதாலும் … Read more