மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்!

மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்!

மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்! விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். மும்பைகர் திரைப்படம் தமிழில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் விஜய் … Read more

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் எம்ஜிஆர் மகன்‌.!! படக்குழு அறிவிப்பு.!!

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் எம்ஜிஆர் மகன்‌.!! படக்குழு அறிவிப்பு.!!

சசி குமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்தியராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என … Read more

சிவகார்த்திகேயன் இல்லாமல் எடுக்கப்படும் அவருடைய படத்தின் 2ம் பாகம்

சிவகார்த்திகேயன் இல்லாமல் எடுக்கப்படும் அவருடைய படத்தின் 2ம் பாகம்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருபவர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பிள்ளை கில்லாடி ரங்கா திரைப்படங்களில் நடித்த இவருக்கு 2013 ஆம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது.   கோலிவுட் டூ டோலிவுட் – தெலுங்கு கற்றுக்கொள்ளும் நடிகர் சிவகார்த்திகேயன்! இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சத்யராஜ், … Read more