சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை…
சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை… சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்ததாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று(ஆகஸ்ட்13) மாலை இடி மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பரவலாக பெய்துள்ளது. சென்னை மற்றும் சென்னையில் உள்ள கொரட்டூர், பாடி, கள்ளிக்குப்பம், அம்பத்தூர், போரூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. மேலும் ஆவடி, … Read more