நீங்கள் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இதை நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்!
தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் எல்லோரும் பெரிதும் எதிர்பார்த்த ஒரு விஷயம் இந்த நிதி ஆண்டிற்கான வட்டியில் மாற்றம். ஆனால் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தபால் நிலையத்தில் இருக்கும் சிறு சேமிப்பு திட்டங்களின் பட்டியல் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக, தொடர்ந்து வரும் அதே வட்டி முறையை கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த விதத்தில் தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயமாக இந்த விஷயத்தை தெரிந்து … Read more