மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன?

Accident caused by falling power line What is the status of the girl?

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன? மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரிற்கு அருகே கப்பூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள பாரதி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் காசி என்பவர். இவருடைய மகள் பெயர் கீர்த்தனா. இவர் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் வயது பன்னிரெண்டு. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மேலே உள்ள மின்கம்பிகள் கீழே தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இது ஆபத்தை … Read more

லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை!

the-fate-of-the-driver-who-went-to-clean-the-truck-police-investigation

லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வணவாசி புதுப்பேட்டை காலனியை சேர்ந்தவர் கோபால் என்கிற சித்துராஜ் (53). இவர் கடந்த 2 வருடங்களாக பெருந்துறையில் டிப்பர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார் நேற்று சித்துராஜ் பெருந்துறையில் இருந்து ஈங்கூர் அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலைக்கு டிப்பர் லாரி  ஓட்டி சென்றார். அப்போது அவர் அங்கு லாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். … Read more

யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?..

Pilgrims were electrocuted and 10 innocent people died!

யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?.. கூச் பெஹார் மாநிலம்  மேற்கு வங்கத்திலுள்ள பிரபலமான ஜல்பேஷ் சிவன் கோவில் ஒன்றுள்ளது.இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.இந்த கோயிலுக்கு கூச் பெஹாரில் உள்ள ஷிடலகுச்சியில் இருந்து சுமார் 30 பக்தர்கள் குழுக்களாக  ஒரு காரில் சென்றனர். சங்ரா பந்தாவில் உள்ள தார்லா நதிப் பாலத்தின் அருகே யாத்ரீகர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அவர்கள் … Read more

தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு?

Derailed train? Excitement in Gujarat?

தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு? குஜராத்தின் தாகூர் மாவட்டத்திலுள்ள  மங்கள் மகுடி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று அவ்வழியாக  சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக ரயில் தடம் புரண்டு  விபத்துக்குள்ளானது. ரத்லம் மும்பைக்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டு ஓடியது. இதனால் ரயிலின் மீது செல்லும் மின்கம்பிகளும் உடைந்தது.இதனால் ரத்லம் முதல் மும்பை வரையிலான இரு பகுதிகளிலும் … Read more