அண்ணியாருக்கு என்ன தான் ஆச்சு? பிரேமலதாவால் தலையில் அடித்துக் கொள்ளும் தேமுதிக நிர்வாகிகள்!

vijayakanth

அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளவதாக அறிவித்த தேமுதிக உடனடியாக டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடாத நிலையில், விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயாந்த் மட்டுமே போட்டியிடுவதாக வேட்பாளர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட்டது. கணவர் விஜயகாந்த் முதன் முறையாக வெற்றி வாகை சூடிய இடம் என்பதால் தானும் சென்டிமெண்டாக முதன் முறையாக போட்டியிட … Read more

முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்! வேட்புமனு தாக்கல்!

முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்! வேட்புமனு தாக்கல்!

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு மண்டல தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் … Read more

முதல்வருக்கு ஷாக் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

முதல்வருக்கு ஷாக் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

விஜயகாந்த் அவர்களின் தேமுதிக கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் மிகப் பெரிய சோதனைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தால் தமிழகத்தின் மிகப் பெரிய கட்சியான திமுக, மற்றும் அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகளுமே அந்த கட்சியை பொருட்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் தேமுதிக தற்சமயம் இருந்தாலும் அது தொடர்பாக எந்த ஒரு செய்தியையும் அதிமுக வெளியிடாததால் வெகுவாக கவலையுற்று இருக்கிறது தேமுதிக. அதேபோல தனியாக போட்டியிடும் அளவிற்கு தேமுதிகவிடம் பலம் கிடையாது. … Read more

முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி! சசிகலா பக்கம் செல்கிறதா?

முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி! சசிகலா பக்கம் செல்கிறதா?

தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தர்மபுரியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த சமயத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராக வரவில்லை ,அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களால் அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.அதே நேரத்தில் சசிகலா முழுமையாக குணம் பெற்று திரும்ப வேண்டும். சசிகலா மறுபடியும் அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டும். நானும் ஒரு பெண் தான் என்ற முறையில் சசிகலாவிற்கு என்னுடைய ஆதரவானது எப்பொழுதும் இருக்கிறது என்று தெரிவித்த அவர், மறைந்த முதலமைச்சர் … Read more

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கடந்த 22ம் தேதி சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்ய சென்ற போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா … Read more