புதுசா வீடு கட்டப் போறீங்களா..? தலையில் இடியை இறக்கிய அறிவிப்பு..!! எம் சாண்ட் விலை தாறுமாறு உயர்வு..!! இனி 1 சதுர அடிக்கு எவ்வளவு தெரியுமா..?
கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள, ‘எம் சாண்ட்’ விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், புதிதாக வீடு கட்டுவோர் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அரசு அனுமதியுடன் 430 எம் சாண்ட் தயாரிப்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. கட்டுமானப் பணிகளின் மொத்த தேவையில் 60% அளவுக்கு இங்குள்ள ஆலைகளால் தான், பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி … Read more