தவறான சிகிச்சையால் உயிரிழந்த 2ஆம் வகுப்பு மாணவி?
பொன்னேரியில் தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் 2ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இறந்துவிட்டதாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொன்னேரியில் MGR நகரை சேர்ந்தவர் குமார் (38) அவ்ருடைய மனைவி ரேவதி (28) இவர்களுடைய குழந்தை லட்சிதா (7). லட்சிதா தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி லட்சிதாவிற்கு தீடிரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லட்சித்தாவை தனியார் மருத்துவமனையில் … Read more