அச்சுறுத்தும் “மெட்ராஸ் ஐ” பாதிப்புக்கான அறிகுறி மற்றும் சரி செய்வதற்கான முறையான வழிகள்!!
அச்சுறுத்தும் “மெட்ராஸ் ஐ” பாதிப்புக்கான அறிகுறி மற்றும் சரி செய்வதற்கான முறையான வழிகள்!! மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்களில் ஒன்று ‘மெட்ராஸ் ஐ’.இவை ‘அடினோ’ என்று சொல்லப்படும் ஒரு வகை வைரஸால் உருவாகிறது.இந்த மெட்ராஸ் ஐ ஒரு வகை கண் நோய் ஆகும்.இதை ‘பிங்க் ஐ’ என்று கூறுவார்கள்.இந்த கண் நோய் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்க கூடியவை. நம்மில் பெரும்பாலானோர் நினைத்து கொண்டிருக்கிறோம் மெட்ராஸ் ஐ பாதித்த ஒருவரை பார்த்தாலே நமக்கு அந்த … Read more