கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சாண்டி மாஸ்டர்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சாண்டி மாஸ்டர்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!   நடன இயக்குநராக இருக்கும் சாண்டி மாஸ்டர் அவர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் ஆகிய சினிமா துறைகளிலும் முன்னணி நடன இயக்குநராக உள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மேலும் பிரபலமடைந்த சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் இவர் நடனம் இயக்கும் சில பாடல்களில் … Read more

நகைச்சுவை நாயகனுக்கு குவியும் கதாநாயகன் வாய்ப்பு !

நகைச்சுவை நாயகனுக்கு குவியும் கதாநாயகன் வாய்ப்பு!! விடுதலை படத்தின் மூலம் தன் நடிப்பு திறமையை ரசிகர்களிடத்தில் நிரூபித்து காட்டிய நடிகர் சூரிக்கு கதாநாயகன் வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகிறது. தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க படம் விடுதலை. நடிகர் சூரி அவர்கள் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இதுதான். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மற்றொரு தலைசிறந்த படம் விடுதலை.  நடிகர் சூரி அவர்களுக்கு, அவரின் திரையுலக வாழ்வில் மிகமுக்கிய படமாக இப்படம் அமைந்துள்ளது. படத்தின் … Read more

என்னது?வரவிருக்கும் விஜய் படத்திற்கு  இவர்தான் வில்லனா?செம மாஸ்தான் போங்க !..

என்னது?வரவிருக்கும் விஜய் படத்திற்கு  இவர்தான் வில்லனா?செம மாஸ்தான் போங்க !.. விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் வாரிசு.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.இப்படத்தில் விஜய்க்கு மொத்தம் ஆறு வில்லன்கள் என்றும் இதில் சஞ்சய் தத், பிரித்விராஜ் தேந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் நடிகர் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது விஜய்க்கு 67ஆவது  படம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் பகிராத போதிலும் அவ்வப்போது புதிய … Read more

இயக்குனர் வெளியிட்ட தகவல்! விஜய் சேதுபதியின் சுயருபம் இதுதானா?

இயக்குனர் வெளியிட்ட தகவல்! விஜய் சேதுபதியின் சுயருபம் இதுதானா? விஜய் சேதுபதி இந்திய திரைப்பட நடிகர் அவர் . இவர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் வாசிப் பாடலாசிரியர் பின்னணி பாடகர் என பல துறைகளில் பணிபுரிந்தார். விஜய் சேதுபதி திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். விஜய் சேதுபதி இன்றைக்கு ஒட்டுமொத்த சினிமாவிற்கு லட்டு போல சிக்கிய நடிகர் யார் என்றால் அது நம்ம மக்கள் செல்வன் தான் அனைத்து மொழி சினிமாவுமே இவரை தான் தேடி … Read more