சேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும்!! பொதுமக்கள் போராட்டம்!

சேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும்!! பொதுமக்கள் போராட்டம்!

சேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாலையில் ராணுவவீரர் உடல் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸ் இருந்து மாற்று வாகனமான ராணுவ வீரர்கள் வந்த ஆம்னி வாகனத்தில் முயற்சித்ததால் பொதுமக்கள் ஆம்புலன்சில் ஏற்ற விடாமல் தடுத்தனர். இந்த நிலையில் சேலம் பகுதியில் இருந்து ராணுவ வாகனம் எடுத்துவரப்பட்டது. வாகனம் வந்தவுடன் ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர் உடல் ஏற்றப்பட்டு ஊர் எல்லைப் … Read more

இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம்!! விளக்கம் அளித்த எஸ் பி!!

Attack on police during road blockade!! The police chased away those who came to the bull dance festival!!

இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம்!! விளக்கம் அளித்த எஸ் பி!! ஒசூர் அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்ககோரி சாலை மறியல் போராட்டம் நடத்தது. இதில் அசம்பாவிதம் சம்பவங்கள் நடந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் லத்தியால் தாக்குவதும் பூட்ஸ் காலால் உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாக இன்று விளக்கம் அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் … Read more

தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்!

Accidents continue to happen! Citizens argue with police to close Calquary!

தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்! செங்கல்பட்டு மாவட்டம் ஜாமின் எண்டத்தூர் கிராமத்தில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக கல்குவாரி இயங்கி வருகின்றது.அங்கு வந்து செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் கீறல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கல்குவாரிக்கு செல்லும் லாரி மோதி விபத்து ஏற்பட்டத்து.அப்போது படும்காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் அந்த பகுதியில் … Read more