நீயே மகனாக பிறக்கணும் மாமா! உருகிய புகழ்!

குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த விஜய் டிவி பிரபலம் புகழ். சில தினம் முன்பு அவரின் கல்யாணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. தற்போது பல வருடங்களாக காதலித்துக் கொண்டிருந்த அவருடைய காதலியான பென்சி என்பவரை திடீர் திருமணம் செய்து இருக்கிறார். மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.   மிகவும் சிரமப்பட்டு வாழ்வில் முன்னேறிய புகழை ஆரம்ப காலத்தில் இருந்து காதல் செய்தவர் பென்சி , இப்போது தான் … Read more

சிவாங்கி மற்றும் புகழ் சேர்ந்து நடிக்கும் திரைப்படம்!! ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்!!

Sivangi and fame starrer together !! Eagerly awaited fans !!

சிவாங்கி மற்றும் புகழ் சேர்ந்து நடிக்கும் திரைப்படம்!! ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்!! விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் தொலைக்காட்சித் துறையில் பணியாற்றுகிறார். இவரின் காமெடி பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வரும். வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மேலும் தனது … Read more

குக் வித் கோமாளி அஷ்வினின் புதிய முயற்சி!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. உதாரணமாக சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், மா.கா.ப, லாஸ்லியா, கவின் மற்றும் மேலும் சிலர் ஆவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பிடித்த ஒருவராக பிரபலமானவர் தான் அஸ்வின். அவர் 2015ம் ஆண்டில் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ என்கிற கோலிவுட் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற … Read more

சிவாங்கியிடம் சிறுவன் கேட்ட விஷயம்! நிறைவேற்றுவாரா?

சிவாங்கி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. சூப்பர் சிங்கர் 7- இல் அறிமுகமாகி குக் வித் கோமாளி சீசன் 1 &2 என இரண்டிலும் தனது அப்பாவியான மற்றும் அழகான செய்கையால் மக்கள் மனதை கவர்ந்தவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிவாங்கியின் ஃபேன் தான்.   இப்பொழுது 12 வயதான ஒரு சிறுவன் ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டு சிவாங்கியவுடன் சமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளாராம். அதை அந்த சிறுவனின் தாய் ட்விட்டரில் கருத்து வெளியிட்டு … Read more

ஷங்கர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்! குக் வித் கோமாளி புகழுக்கு நடந்தது என்ன?

ஷங்கர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்! குக் வித் கோமாளி புகழுக்கு நடந்தது என்ன? குக் வித் கோமாளி என்ற ஷோ மக்களின் மனதை பெரிதும் கவர்ந்து வந்துள்ளது.இதில் பல கோமாளிகள் குக்குகளுடன் சேர்ந்து செய்யும் காமெடிகளை மக்கள் ரசித்து வருகின்றனர்.இதில் இருக்கும் கோ தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் அதில் புகழ் என்ற கோமாளி நடிகருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இவரின் திறமையால் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த நிலையில் உள்ளன.இந்நிலையில் தல … Read more