மளமளவென உயரும் சுகர் லெவலை கண்ட்ரோல் செய்யும் “சுண்டைக்காய் சூரணம்”!!

மளமளவென உயரும் சுகர் லெவலை கண்ட்ரோல் செய்யும் "சுண்டைக்காய் சூரணம்"!!

மளமளவென உயரும் சுகர் லெவலை கண்ட்ரோல் செய்யும் “சுண்டைக்காய் சூரணம்”!! இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை நபர்கள் வரை அனைவருக்கும் சர்க்கரை நோய் வருவது எளிதான ஒன்றாக மாறிவிட்டது. சர்க்கரை நோய் ஏற்பட்டு விட்டால் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மாத்திரை எடுக்க வேண்டும். இதனால் மாத்திரை இன்றி வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும். ஆனால் இயற்கை வழியில் தீர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள் சுண்டைக்காய் சூரணம் பயன்படுத்தலாம். சுண்டைக்காய் கசப்பு தன்மை கொண்டு … Read more