சந்திரமுகி 2 திரைப்படம் வெளியீட்டு தேதி மாற்றம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியீடு!!!

சந்திரமுகி 2 திரைப்படம் வெளியீட்டு தேதி மாற்றம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியீடு!!! இயக்குநர் வாசு இயக்கத்தில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குநர் வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், ஸ்ருஷ்டி தாங்கே, மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் … Read more

வேட்டையன் ராஜா பராக் பராக்… நாளை வெளியாகிறது சந்திரமுகி 2 முதல் தோற்றம்!!

  வேட்டையன் ராஜா பராக் பராக்… நாளை வெளியாகிறது சந்திரமுகி 2 முதல் தோற்றம்…   இயக்குநர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் தோற்றம்(Firstlook) நாளை அதாவது ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.   இயக்குநர் பி வாசு இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியான சந்திரமுகி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் … Read more

சந்திரமுகி 2வில் ஜோதிகா?

சந்திரமுகி 2வில் ஜோதிகா? மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் உருவான ‘மணிசித்திரத்தாழு’ எனும் படத்தை தொலைக்காட்சி ஒளிபரப்பில் கண்ட பி.வாசு அதன் உரிமையை சில லட்சங்கள் கொடுத்து வாங்கினார். பின்னர் அதில் முக்கியமான பகுதிகளை வைத்துக் கொண்டு திரைக்கதையை மாற்றியமைத்து ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் கன்னட சூப்பர்ஸ்டாரான விஷ்ணு வரதனை வைத்து இயக்கினார். பாபா படத்தின் தோல்வியால் மிகவும் துவண்டு போயிருந்த ரஜினி, இனி திரைப்படங்களில் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்த சமயம் அது. வழக்கமாக ஓய்வெடுக்கப் … Read more

திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவிய அக்க்ஷய்குமார்! ராகவா லாரன்ஸிடம் 1.5 கோடி நிதியுதவி வழங்கினார்!

திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவிய அக்க்ஷய்குமார்! ராகவா லாரன்ஸிடம் 1.5 கோடி நிதியுதவி வழங்கினார்! இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அக்‌ஷய்குமார் திருநங்கைகளுக்காக சொந்தமாக வீடுகளை கட்டித் தருவதற்கு 1.5 கோடி பணத்தை இயக்குனர் ராகவா லாரன்ஸ்சிடம் வழங்கினார். தமிழ் திரையுலகில் வித்தியாசமான டான்ஸ்களை அறிமுகப்படுத்தியவரும், காஞ்சனா, முனி போன்ற திகில் படங்களை இயக்கிய டைரக்கடர், நடிகர், தயாரிப்பாளர், சமூக சேவகர் போன்ற பன்முகமாக இருக்கும் ராகவா லாரன்ஸ்சிடம் திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒன்றரை கோடி … Read more

ஜெயம் ரவியை சீண்டிய ராகவா லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?

ஜெயம் ரவியை சீண்டிய ராகவா லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 3-ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. அதன் இறுதிக்காட்சியில் நகைச்சுவைக்காக, ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதைக் கிண்டல் செய்திருந்தனர். இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், … Read more