ஐடி ரெய்டில் கட்டுகட்டாக சிக்கிய பணம்! பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?

Money stuck in the IT ride! Do you know who is in the background?

ஐடி ரைடில் கட்டுகட்டாக சிக்கிய பணம்! பின்னணியில் இருப்பது யார் தெரியுமா? தற்போது பல இடங்களில் மாளிகைகள் போல அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டு அதனை விற்பனை செய்தும் வருகின்றனர்.இதில் பல ஊழல்கள் நடக்கிறது.அப்பாவி மாக்களிடமிருந்து இடத்தை பறித்து அதில் வீடுகளை கட்டி பல கோடிகணக்கான பணத்தை சம்பாரித்து வருகின்றனர்.அதே போல தான் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் விமான நிலயதிற்கு அருகாமையிலேயே அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.அவர்களுக்கென்று மொராய்சிட்டி என்ற தனி பெயரும் உண்டு. இந்த குழுவினர் … Read more

அப்போ ஆன்லைன் டிராக்கர்ஸ் சொன்ன வசூல் சாதனை:இப்போ மாட்டி முழிக்கும் பிகில் குழு!

அப்போ ஆன்லைன் டிராக்கர்ஸ் சொன்ன வசூல் சாதனை:இப்போ மாட்டி முழிக்கும் பிகில் குழு!

அப்போ ஆன்லைன் டிராக்கர்ஸ் சொன்ன வசூல் சாதனை:இப்போ மாட்டி முழிக்கும் பிகில் குழு!  பிகில் படத்தோடு சம்மந்தப்பட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்டு வரும் ரெய்டுக்கு மிக முக்கியமானக் காரணம் ஆன்லைன் டிராக்கர்ஸ் சொன்ன ஊதிப் பெருக்கப்பட்ட வசூல் கணக்குகளும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ … Read more

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!!

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!!

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!! தமிழகத்தில் பிரபலமான கல்விக் குழுமங்களில் வேலம்மாள் கல்லூரியும் ஒன்று. இக்கல்வி குழுமத்தில் நன்கொடை பெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த கல்விக் குழுமத்தின் பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரமம் உட்பட அறுபது இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் முதல்கட்ட சோதனை நடத்தினர். வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் திடீரென வருமானவரி புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட சோதனையில், சட்டப்படி … Read more

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா?

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா?

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா? கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 25- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஜேப்பியார் … Read more