ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்!!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்!! பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் அதிகம் சாமானிய மக்கள்தான் விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் பயணம் செய்பவர்களுக்கு வழங்கி வருகின்றது. இதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் … Read more