திருடு போனால் இனி நாங்கள் பொறுப்பல்ல!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
திருடு போனால் இனி நாங்கள் பொறுப்பல்ல!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!! இந்திய மக்கள் பெரும்பாலும் பேருந்து பயணத்தை விரும்புவதில்லை காரணம் பேருந்தில் சென்றால் அதிக நேரமாகும். ஆனால் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள் காரணம் குறைந்த நேரம் தான் ஆகும். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொறு மாநிலத்திற்கு செல்ல அதிக பேருந்து வசதி இல்லை ஆனால் ரயில் வசதி உண்டு. மேலும் ரயிலில் பயணித்தால் வேகமாக எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். ரயில் பயணத்தின் போது பயணிகள் கொண்டுவரும் … Read more