பயணத்தின் போது அதிக ஒலி எழுப்பினால் அபராதம் நிச்சயம்! வெளியான அறிவிப்பு!!
பயணத்தின் போது அதிக ஒலி எழுப்பினால் அபராதம் நிச்சயம்! வெளியான அறிவிப்பு!! ரயில் பயணத்தின் போது சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் சத்தமாக பேசுதல், கூச்சலிடுதல் மற்றும் அதிக ஒலியுடன் பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பயணத்தின் போது பயணிகள் அவர்களின் மன மகிழ்ச்சிக்காக பாட்டு கேட்டு கொண்டே செல்வது வழக்கம். அதேபோல் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கையில் தொலைபேசியில் சத்தமாக பேசுவதுண்டு. இதனால் உடன் … Read more