சிறுவனின் பார்வை இழப்பிற்கு காரணம் இந்த மருத்துவமனை தான்! ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
சிறுவனின் பார்வை இழப்பிற்கு காரணம் இந்த மருத்துவமனை தான்! ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! மதுரை மாவட்ட ராஜபாளையம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகான் அர்ஜூன். 2002 ஆம் ஆண்டு தலவாய்புரத்தில் நடத்தப்பட்ட கண் மருத்துவ முகாமில் கலந்து கொண்டார். அவருக்கு பார்வை குறைபாடு இருப்பதால் மதுரை மருத்துவமனையில் வலது கண்ணின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் பார்வை குறைபாடு சரியா ஆகவில்லை. இதனால் 2009 வரை தொடர்ந்து அறுவை … Read more