ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சாந்தன் காலமானார்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சாந்தன் காலமானார்!! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இலங்கையை சார்ந்த சாந்தனனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பிறகு ஆயுல் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு நல் ஒழுக்கம் காரணமாக விடுதலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார். ராஜுவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் இலங்கையை சார்ந்தவர் என்பதால் மீண்டும் இலங்கைக்கு … Read more

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்?

Rajiv Gandhi Govt Hospital burnt by fire!! Patients in shock?

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்? சென்னையில் உள்ள  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அங்கு கொரோனா நோயாளிகளுக்கென தனி வார்டு ஒதுப்பக்கபட்டுள்ளது. இந்த வார்டில் 5 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொரோனா நோயாளிக்காக ஒதுக்கப்பட்டிருந்த வார்டில் திடீர்ரென  தீ விபத்து  ஏற்பட்டது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனே கொரோனா வார்டில் இருந்த … Read more

சீமானிடம் இருந்து அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகிகள்! கட்சி உடைகிறது?

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அது ஒரு பேரின்பக் கனாக்காலம், அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் கட்சியில் இருந்து நான் வெளியேறுகிறேன்” என அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.   முன்னதாக, மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரமும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.   இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேராசிரியரான கல்யாண சுந்தரம் கூறியதாவது, “கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதாக … Read more