காதலி விஷம் கொடுத்ததாக சொன்ன இளைஞர்-சிக்கியது எப்படி?

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த, சஞ்சீவ் எனும் 18 வயது இளைஞர் திருப்பூரில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சூளைமேட்டை, சேர்ந்த சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த, நட்பு காதலாக மாறியுள்ளது. சிறுமி மீது உள்ள காதலால். சஞ்சீவ் திருப்பூரில் இருந்து சென்னை வந்துள்ளார். காதலியை சந்திக்க வந்த சஞ்சீவ், காதலியின் தாயிடம் சிக்கி கொண்டுள்ளார். சிக்கிய சிறுவனை, சிறுமியின் … Read more

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்! நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! 

Shocking information for alcoholics! Holiday for Tasmac shops for four days!

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்! நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி அன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கர் தேவர் நினைவிடத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம். இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வருகை புரிவதால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அதுமட்டுமின்றி தேவையற்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 144 … Read more

இளம்பெண்ணை கடத்தியதாக கூறப்படும் இளைஞர்களின் வீட்டை உறவினர்கள் சூறையாடல் !

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே பட்டதாரி பெண் ஒருவர் கடத்தியதாக இளைஞர்களின் வீட்டை சூறையாடிய உறவினர்கள். அல்லிகுளம் கிராமத்தை சேர்ந்த முனியசாமியின் மகள் மூகாம்பிகை (20) என்பவர் கடந்த 14ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதால் சாயல்குடி காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அதே கிராமத்தில் வசித்து வரும் முனியய்யாவின் மகன் கோட்டைசாமி என்பவர் தான், தன் மகளை கடத்திச் சென்றதாக கூறி … Read more