உங்கள் வீட்டில் எலி தொல்லையா? அதிலிருந்து விடுபட இந்த ஒரு இலை போதும்!!
உங்கள் வீட்டில் எலி தொல்லையா? அதிலிருந்து விடுபட இந்த ஒரு இலை போதும்!! பலரது வீட்டிலும் எலி கரப்பான் பூச்சி போன்றவைகளின் தொல்லை அதிகமாக இருக்கும். அதைக் கொல்லும் அளவிற்கு மருந்து வாங்கி வைத்தாலும் அதனை சாப்பிட்டுவிட்டு எங்கேயாவது இறந்து துர்நாற்றத்தை தான் ஏற்படுத்தும். பலரும் அதனை யோசித்து எலி மறுத்து வைப்பதை விரும்புவதில்லை. பல வழிகளில் அதனை துரத்த பலவற்றை செய்து பார்த்திருப்பார்கள்,ஆனால் அவர்களுக்கு எதுவும் உதவியாக இருக்காது. இதனை ஒரு முறை செய்தால் போதும் … Read more