அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது – கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!!

அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது – கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்ப்படுத்தும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புழுங்கல், பச்சரிசி, கோதுமையை இலவசமாகவும் ஒரு கிலோ துவரம் பருப்புக்கு ரூ.30, ஒரு கிலோ … Read more

அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! முதல்வர் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு!

Pongal Gift Collection! Important information released!

அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! முதல்வர் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! தமிழர்களுக்கு என்று உரித்தான நாள்தான் பொங்கல். இந்த பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து நமக்கு உணவு தரும் விவசாய பூமிக்கு நன்றி தெரிவிப்பர். இரண்டு வருடங்களாக பொங்கல் திருவிழா களை இழந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் கொரோனா தொற்று தான். தற்பொழுது இந்த கொரோனாவானது உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்த சூழலில் முழு ஊரடங்கு போடுவது குறித்தும் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு … Read more

வீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள் – ஆந்திர முதலமைச்சர் துவங்கி வைத்தார்!

ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடா எனும் இடத்தில், இன்று அம்மாநில முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்திருந்த நவரத்தின திட்டங்களில் ஒன்றான, மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு திட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். அதாவது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள், நவரத்தின திட்டங்களை அறிவித்திருந்தார் அதில் முக்கியமான ஒன்றாக வீடு வீடாக நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் அறிவித்திருந்த இந்த திட்டத்தை இன்று விஜயவாடாவில் கொடியசைத்து … Read more