வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!!

Players must fight!! Appreciation for former Sri Lankan player who showed fear to the Indian team!!

வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!! 6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின்  பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4   சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில்  லீக் சுற்றில் வெற்றி பெற்று அடுத்து நடைபெற இருக்கும், சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆகிய நாடுகள் … Read more

எனக்கு தோனி கேப்டன்சியில் விளையாட வேண்டும்! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேட்டி!!

எனக்கு தோனி கேப்டன்சியில் விளையாட வேண்டும்! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேட்டி! தான் தோனி கேப்டன்சியின் கீழ் விளையாட வேண்டும். அது தான் என்னுடைய ஆசை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அவர்கள் கூறியுள்ளார். அதுவும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனியின் கேப்டன்சியில் விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்திய அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகள், 150 ஒருநாள் கிரிக்கெடீ போட்டிகள் விளையாடியுள்ள ரவி சாஸ்திரி அவர்கள் ஐபிஎல் … Read more

ஆபத்தில் இருக்கும் ஒருநாள் கிரிக்கெட்! முன்னாள் பயிற்சியாளர் பேட்டி!!

ஆபத்தில் இருக்கும் ஒருநாள் கிரிக்கெட்… முன்னாள் பயிற்சியாளர் பேட்டி… ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆபத்தில் உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அவர்கள் கூறியுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி என்பது 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியாகும். தற்போது உலகம் முழுவதும் ஒருநாள் கிரிக்கெட் போட்கள் நடப்பது குறைந்து டி20 போட்டிகள் அதாவது 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடப்பது அதிகமாகின்றது. அதுவும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் … Read more

3 பார்மட் ப்ளேயர்… இந்திய வீரருக்கு டெஸ்ட் வாய்ப்பு கொடுக்க சொன்ன ரவி சாஸ்திரி

3 பார்மட் ப்ளேயர்… இந்திய வீரருக்கு டெஸ்ட் வாய்ப்பு கொடுக்க சொன்ன ரவி சாஸ்திரி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட்-சூர்யா கூட்டணி மீண்டும் ஒருமுறை அருமையான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இந்த போட்டியில் 25 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ். நெதர்லாந்து போட்டிக்கு பிறகு சூர்யகுமார் யாதவ்வைப் … Read more

“புத்திசாலித்தனம் எங்கே”… இந்திய அணியைக் கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி

“புத்திசாலித்தனம் எங்கே”… இந்திய அணியைக் கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா  ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் 208 ரன்கள் சேர்த்தது. இவ்வளவு பெரிய ஸ்கோர் சேர்த்தும் இந்திய அணி மோசமான … Read more

”டி 20 உலகக்கோப்பை தொடரில் இவர் கண்டிப்பா இருக்கணும்….” ரவி சாஸ்திரி பரிந்துரைக்கும் இளம் வீரர்!

”டி 20 உலகக்கோப்பை தொடரில் இவர் கண்டிப்பா இருக்கணும்….” ரவி சாஸ்திரி பரிந்துரைக்கும் இளம் வீரர்! இந்திய அணியை டி 20 உலகக்கோப்பைக்காக தேர்வு செய்யும் பணிகள் இப்போதே தேர்வுக்குழு முன்பாக உள்ளன. டி 20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதுதான் தற்போது பிசிசிஐக்கு இருக்கும் சிக்கலான வேலையாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் தற்போது உள்ளனர். அவர்களில் 15 … Read more

“வருடத்துக்கு 2 ஐபிஎல் தொடர்களா? அப்ப இத செய்ங்க…” ரவி சாஸ்திரி சொல்லும் அறிவுரை!

“வருடத்துக்கு 2 ஐபிஎல் தொடர்களா? அப்ப இத செய்ங்க…” ரவி சாஸ்திரி சொல்லும் அறிவுரை! ஐபிஎல் தொடர் உலகளவில் அதிக பணம் கொழிக்கும் ஒரு லீக் போட்டியாக உருவாகியுள்ளது. இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். … Read more

”ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்”… ரவி சாஸ்திரியின் கருத்து சரியா?

”ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்”… ரவி சாஸ்திரியின் கருத்து சரியா? இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். டி 20 கிரிக்கெட் போட்டிகளின் அறிமுகத்துக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளுக்கான மவுஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த மாதிரி உள்ளது. இதனால் வீரர்கள் பலரும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை. ரசிகர்கள் மத்தியிலும் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் … Read more

“ஹர்திக் பாண்ட்யா விரைவில் ஓய்வா?…” முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பரபரப்பு கருத்து

“ஹர்திக் பாண்ட்யா விரைவில் ஓய்வா?…” முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பரபரப்பு கருத்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தற்போது மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். பேட்டிங் & பவுலிங் என இரண்டிலு கலக்கி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் தலைமையிலான குஜராத் … Read more

அவருக்கு இப்போது நிச்சயமாக ஓய்வு தேவை! ரவி சாஸ்திரி வழங்கிய அட்வைஸ்!

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான விராட் கோலி கடந்த 2011ஆம் ஆண்டு முதன்முதலாக இந்திய அணியில் காலடி எடுத்து வைத்தார். அதற்கு முன்பாக கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்தார். இந்த நிலையில், அவர் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு எந்த ஒரு போட்டியிலும் சதமடிக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. … Read more