சென்னைக்கு வாய்ப்பே இல்லையா?! அப்போ பெங்களூர் நிலை? சன்ரைசர்ஸ் தோல்விக்காக காத்திருக்கும் DC, LSG! நிலைமை இதுதான்பா!
ஐ.பி.எல். 2024 தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் ஒவ்வொரு அணிகளும் தலா 12 – 13 ஆட்டங்களை ஆடிய பின்பும் இன்னும் பிளே-ஆஃப் செல்லும் அணிகள் உறுதியாகவில்லை என்பது இந்த சீசனுக்கு தனி சிறப்பாக அமைந்துவிட்டது. இதுவரை 64 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 6 லீக் ஆட்டங்கள் தான் மீதம் உள்ளது. புள்ளி பட்டியலை பொறுத்தவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் … Read more