12 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

12 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!   அடுத்த மாதம் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது   தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 … Read more

இந்த தேர்வு வேண்டாம்! மறு தேர்வு வேண்டும் வலியுறுத்திய ஈபிஎஸ்! 

இந்த தேர்வு வேண்டாம்! மறு தேர்வு வேண்டும் வலியுறுத்திய இபிஎஸ்!  தமிழக அரசு குரூப் 2 மெயின் தேர்வை ரத்து செய்யுமாறு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 2022 மே 21ல் முதல் நிலை தேர்வு நடந்தது. நவம்பர் 8ம் தேதி முடிவுகள் வெளியான நிலையில்  55,071 பட்டதாரிகள் பாஸ் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான மெயின்ஸ் தேர்வு (முதன்மை தேர்வு) பிப்ரவரி 25 நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து பல மையங்களில் வினாத்தாள்களின் பதிவெண் மாறி இருந்ததால் குழப்பம் … Read more

பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவரா நீங்கள்? இன்று முதல் இது விநியோகம் உடனே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!

Are you a public exam failer? Here is important information for you!

பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவரா நீங்கள்? இன்று முதல் இது விநியோகம் உடனே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்! கொரோனா தொற்றால் ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகளில் பொது தேர்வு நடைபெறாமல் ஒத்தி வைத்திருந்தனர். தற்பொழுது சிறார்களுக்கே தடுப்பூசி வந்த நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றது. இந்த வருடமும் பொது தேர்வு நடைபெறாது என்று பேச்சுக்கள் இருந்த வண்ணமாக தான் காணப்பட்டது. ஆனால் பொது தேர்வு கடந்த மே மாதம் ஐந்தாம் … Read more

மறு தேர்வுக்கு வாய்ப்பே கிடையாது! அதிரடியாக அறிவித்த அரசு!!

மறு தேர்வுக்கு வாய்ப்பே கிடையாது! அதிரடியாக அறிவித்த அரசு!! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கல்வி நிலையங்களில் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டது. கல்லூரி நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் இந்த ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து அதற்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாமிய மாணவிகள் … Read more