ஆண்களுக்கு போட்டியாக ரியல் எஸ்டேட் பிசினஸில் குதித்த பெண்கள்! காரணம் இதோ!
பெண்கள் தங்கத்தை வாங்குவதிலும், ஆண்கள் நிலத்தை வாங்குவதிலும், ஆர்வம் காட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் சமீபகாலமாக பெண்கள் தங்கத்தை விட நிலம் வாங்குவதில் தான் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்கள். இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் தங்களுடைய தேவைகளை பல முதலீட்டு திட்டத்தின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் நோய்த்தொற்று காலகட்டத்தில் திடீரென்று வருமானமில்லாமல் தவித்த நிலையில், பலருக்கு அவர்கள் ஏற்கனவே பல முதலீடுகளில் பணத்தை சேமித்து வைத்தது தான் உதவியாக இருந்தது. இந்த சூழ்நிலையில்தான் … Read more