உடல் சோர்வு இருக்கா? அப்போ ஈரலை இப்படி செய்து சாப்பிடுங்கள்… ஸ்பெஷல் ஈரல் ரெசிபி…!

உடல் சோர்வு இருக்கா? அப்போ ஈரலை இப்படி செய்து சாப்பிடுங்கள்... ஸ்பெஷல் ஈரல் ரெசிபி...!

உடல் சோர்வு இருப்பவர்கள் ஈரல் சாப்பிட்டு வர அவர்களின் உடல் சோர்வு நீங்கி பலம் பெறும். ஈரலை எப்போதும் போல அல்லாமல் ஈரோடு ஸ்டைலில் வதக்கல் செய்து சாப்பிடலாம். தேவையானவை : ஈரல் – கால் கிலோ சீரகம் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – சிறிதளவு மிளகு – இரண்டு தேக்கரண்டி சின்ன வெங்காயம் – 100 கிராம் நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை : ஒரு … Read more

ஈசியான காலை உணவு ரெசிபி வேணுமா? அப்போ இதை படியுங்கள்..!

ஈசியான காலை உணவு ரெசிபி வேணுமா? அப்போ இதை படியுங்கள்..!

காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் நாள் முழுவதுக்குமான சக்தியை தருகிறது. ஈசியாகவும் அதே நேரத்தில் சத்தான காலை உணவு ரெசிபி உங்களுக்காக. தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 கப் பாசிப் பருப்பு – அரை கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 வெந்தயக்கீரை – 1 கட்டு இஞ்சி – 1 துண்டு கறிவேப்பிலை – சிறிது நெய் – 1 தேக்கரண்டி பெருங்காயம் – அரை தேக்கரண்டி உப்பு-தேவைக்கு … Read more

பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுங்கள்… சூப்பர் ரெசிபி..!

பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுங்கள்... சூப்பர் ரெசிபி..!

விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சூப்பரான மசாலா ப்ரெட் டோஸ்ட் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை: பிரெட் துண்டுகள் – 5 முட்டை – 3 பெரிய வெங்காயம் -1 கொத்தமல்லித் தழை – சிறிதளவு பச்சை மிளகாய் – 2 சில்லி ப்ளேக்ஸ் – ½ தேக்கரண்டி மிளகு தூள் – ¾ தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு மஞ்சள் … Read more

காலையில் என்ன உணவு செய்வதுனு குழப்பமா? சத்தான குதிரைவாலி ஆப்பம் செய்து கொடுங்கள்..!

முன்னோர்கள் அவர்களது உணவில் சிறுதானியங்களை சேர்த்து வந்தனர். அதனாலே அவர்கள் நோய் குறைவான வாழ்வை வாழ்ந்து வந்தனர்.அப்படி , முன்னோர்கள் சேர்த்து கொண்ட சிறுதானியங்களில் முக்கிய இடம் பெறுவது குதிரவாலி அரிசி. அதனை வைத்து சுவையான அப்பம் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை : குதிரைவாலி அரிசி – 100 கிராம், இட்லி அரிசி – 100 கிராம், உளுந்து – 25 கிராம், வெந்தயம் – அரை தேக்கரண்டி, கருப்பட்டி – 200 … Read more

உங்கள் வீட்டில் அவல் இருக்கா? அப்போ 10 நிமிடத்தில் சூப்பர் ரெசிபி செய்யலாம்..!

உங்கள் வீட்டில் அவல் இருக்கா? அப்போ 10 நிமிடத்தில் சூப்பர் ரெசிபி செய்யலாம்..!

சில நேரங்களில் குழந்தைகளுக்கு வித்யாசமான உணவுகளை செய்து கொடுத்தால் தான் அவர்கள் விரும்பி அடம்பிடிக்காமல் சாப்பிடுவர். அவர்களுக்காக சுவையான சூப்பர் ரெசிபி இதோ.. தேவையான பொருட்கள் : அவல் – 200 கிராம் தேங்காய்ப்பால் – 1 கப் சர்க்கரை – தேவையான அளவு ஏலக்காய் – 3 செய்முறை : அவலை ஊறவைத்து கொள்ளுங்கள். ஊறியதும் சூடு தண்ணீரை சேர்க்க வேண்டும். அதன்பின்னர், அடுப்பில் பாத்திரைத்தை வைத்து அவல் அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க … Read more

நாவூற வைக்கும் கேரளா ஸ்டைல் இளநீர் பாயாசம்.. சூப்பர் ரெசிபி உங்களுக்காக..!

நாவூற வைக்கும் கேரளா ஸ்டைல் இளநீர் பாயாசம்.. சூப்பர் ரெசிபி உங்களுக்காக..!

இளநீரில் உடலுக்கு தேவையான நன்மைகள் உள்ளன. மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றை சரிசெய்வதுடன் சிறுநீர் எரிச்சலையும் கட்டுபடுத்த உதவும். இளநீரில் லாரிக் ஆசிட் உள்ளது இது முதுமையை தாமதப்படுத்த உதவுகிறது. இவ்வளவு நன்மைகள் உள்ள இளநீரில் கேரளா ஸ்டைல் பாயாசம் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை : இளநீர் – 200 மில்லி லிட்டர் இளம் தேங்காய் – 200 கிராம் பால் – ½ லிட்டர் சர்க்கரை … Read more

நாவூற வைக்கும் கிராமத்து ஸ்டைல் ரத்த பொறியல்.. அசத்தல் ரெசிபி..!

நாவூற வைக்கும் கிராமத்து ஸ்டைல் ரத்த பொறியல்.. அசத்தல் ரெசிபி..!

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் ஆட்டு ரத்ததை விடிற்காலையில் வாங்கி காலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவுடன் சேர்த்து சாப்பிடுவர். தற்போது கிராமத்து ஸ்டைலில் சூப்பரான ரத்த பொறியல் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை: ஆட்டு ரத்தம் – 1 கப் சின்ன வெங்காயம் -150 கிராம் வர மிளகாய் – 3 சீரகம் – 2 டீ ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் … Read more

வைட்டமின் A நிறைந்த கேரட்.. நாவூற வைக்கும் பாயசம் எப்படி செய்வது?

வைட்டமின் A நிறைந்த கேரட்.. நாவூற வைக்கும் பாயசம் எப்படி செய்வது?

கேரட்டில் உள்ள வைட்டமின் A பார்வை திறனை மேம்படுத்துகிறது. கேரட்டில் கலோரிகள் குறைவாக உள்ளதால் டயட்டில் இருப்பவர்கள் அதனை உணவில் சேர்த்து கொள்ளலாம். கேரட்டில் சுவையான பாயாசம் செய்து கொடுத்தாக் வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். தேவையானவை : கேரட் – 250 கிராம் வெல்லம் – கால் கப் தண்ணீர் – தேவையான அளவு தேங்காய் பால் – ஒரு கப் ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் உப்பு – ஒரு சிட்டிகை நெய் – … Read more

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்! வீடு என்றாலே லட்சுமியாக இருப்பவர்கள் பெண்கள் தான். பெண்கள் இல்லையெனில் அந்த வீடானது முழுமை பெறாது எனவும் கூறப்படுகிறது. வீட்டில் பெண்களின் வேலை என்றாலே சமைப்பது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்துக் கொள்வதுதான். எவ்வாறு சமையல் செய்யும் போது கவன குறைவாகவும் மேலும் அதிக வேலையின் சுமை காரணமாகவும் பெண்கள் எண்ணற்ற தவறுகளை செய்கின்றனர். அவ்வாறு … Read more

பால்பவுடரில் பர்ஃபியா? நாவூற வைக்கும் சுவையான ரெசிபி உங்களுக்காக…!

பால்பவுடரில் பர்ஃபியா? நாவூற வைக்கும் சுவையான ரெசிபி உங்களுக்காக...!

குழந்தைகளுக்கான பால்பவுடர் அனைவருக்கும் பிடிக்கும். அப்படி அனைவருக்கும் பிடித்த பால் பவுடரிக் சுவையான பர்ஃபி செய்து கொடுக்கலாம் வாங்க. தேவையானவை : பால் பவுடர் – 2 கப் பால் அரை கப் பொடி செய்யப்பட்ட சர்க்கரை – அரை கப் நெய் – தேவையான அளவு விருப்பமான நட்ஸ் – (பொடித்தது )விருப்பத்திற்கேற்ப குங்குமப்பூ – 4 சிட்டிகை செய்முறை : அடுப்பில் ஒரு நான்டிஸ்க் தவாவை வைத்து அதில், நெய் ஊற்றவும். அது உருகியதும் … Read more