சினிமா பிரபலங்களுக்கிடையே புரட்டிப்போட்ட  குடுமிபிடி சண்டை!! வைரலாகும் வீடியோ பதிவு!..

Family fight between movie celebrities! Viral video recording!..

சினிமா பிரபலங்களுக்கிடையே புரட்டிப்போட்ட  குடுமிபிடி சண்டை!! வைரலாகும் வீடியோ பதிவு!.. இவர் ஓடியா இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரக்ருதி மிஸ்ரா. இவ சக நடிகரான பாபுஷா மொஹந்தி என்பவருடன் சேர்ந்து பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிக சிறப்பு வாய்ந்த படமாக இருந்தது என சிலர் கூறுகின்றனர். இந்நிலையில் அப்படத்தின் நடிகர் மற்றும் நடிகை இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். சில  காலம் சென்ற நிலையில்  இருவருகக்கும் நெருக்கம் அதிகரித்தது. … Read more

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! விராட் கோலி படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!!

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! விராட் கோலி படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!! இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது. விராட் கோலி கேப்டன் … Read more

விராட் கோலியின் சாதனை! இன்று முக்கியமான நாள்!

விராட் கோலியின் சாதனை! இன்று முக்கியமான நாள்! பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் (ஆகஸ்ட் 18),விராட் கோலி இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானபோது சர்வதேச அரங்கில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார்.இருப்பினும்,கோலி தனது முதல் சர்வதேசப் போட்டியில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்ததால்,அவர் கிரீஸில் சிறிது நேரமே இருந்தார். கோலி 22 பந்துகளை எதிர்கொண்டு 33 நிமிடங்களுக்கு பேட்டிங் செய்தார்.இலங்கை பந்துவீச்சாளர் நுவான் குலசேகரா எட்டு ஓவரில் அவரை வெளியேற்றினார்.அஜந்தா மெண்டிஸ் மற்றும் … Read more

இந்திய சினிமாவின் உச்ச சாதனை! தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை!

Record of tamil actor in indian cinema

 இந்திய சினிமாவின் உச்ச சாதனை! தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை! இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர் கமல்ஹாசன்.இவர் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து இந்திய சினிமா ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவரின் கலைப் பயணத்தில் இன்று முக்கியமான நாள்.இன்றோடு அவர் சினிமாவிற்கு வந்து 62 ஆண்டுகள் நிறைவடைகிறது.இவரின் இந்த சாதனை இந்திய சினிமாவில் எந்த பிரபலமும் செய்திராத ஒன்று. இவரின் திரைத்துறை பயணமானது 1960ம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் … Read more

ஜெர்மனி அழகி பட்டம் பெற்ற தாய் – 33 வயதில் சாதனை!

பொதுவாகவே பெண்களுக்கு திருமணம் ஆன பிறகு அவர்களின் வாழ்க்கை முறையில் பெருமளவிளான மாற்றம் ஏற்படுகிறது. வீடு, குடும்பம், குழந்தைகள் என்று அவர்களுடைய வாழ்க்கை ஒருவித கட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. அவர்களின் கனவுகளுக்காக நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் சிலர் அதை எதிர்த்து போராடி வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘அஞ்சா கல்லன்பாக்’ என்ற பெண்மணி ‘மிஸ் ஜெர்மனி’ என்ற அழகி பட்டத்தை பெற்றுள்ளார். இதற்காக அவர் பல சவால்களை … Read more

மாஸ்டர் படத்தின் புதிய சாதனை.. குத்தாட்டம் போடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் தீபாவளிக்கு இந்த படத்தின் டீஸர் மட்டும் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஏற்கனவே அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி பல சாதனைகளை புரிந்தன. இவ்வாறிருக்க வாத்தி கம்மிங் பாடல் 9 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை புரிந்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. … Read more

இந்திய நடிகர்களின் சாதனையை முறியடித்த தளபதி விஜய்!

தமிழகத்தில் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைத்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபத்தில் அவர் இந்திய நடிகர்கள் அனைவரின் சாதனையை முறியடித்து இந்தியாவிலேயே no 1 நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது வரும் விஜயின் படங்கள் மொழி கடந்து வட இந்தியாவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விஜயின் படங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் வசூல் சாதனையில் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சாதனையை சமன் செய்து விடுவாரா?

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பரவலால் விம்பிள்டன் உள்பட பல தொடர் ரத்தான நிலையில் நடக்கும் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி இதுவாகும். சாப்பிடும் போது தவிர எப்போதும் முககவசம் அணிந்திருக்க வேண்டும், ஸ்டேடியம் பகுதியில் நுழையும் போது உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும், எழுத்துப்பூர்வ ஒப்புதல் இன்றி வெளியே சென்றால் போட்டியை விட்டு நீக்கப்படுவார்கள் உள்ளிட்ட கடும் பட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு … Read more

டோனி அந்த ஒரு சாதனையுடன் நிலைத்திருப்பார்

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் மற்றும் இந்திய அணியின் கேப்டனுமான எம்.எஸ். டோனி சுதந்திர தினம் அன்று திடிரென சர்வதேச போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். இது வீரர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது. எப்போதும் சாதனை கேப்டனாக திகழ்ந்தவர் டோனி. இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறும்போது கேப்டனாக அதிக போட்டியில் விளையாடியது மற்றும் ஐசிசி-யின் மூன்று டிராபிகளை வென்றது அவரின் மகத்தான சாதனையாகும். மற்ற எந்த கேப்டனும் இந்த சாதனையை முறியடிப்பார்கள் … Read more

சாதனைகளுக்குரிய நபராக இருக்கும் உங்களை குறித்து நான் பெருமைப்படுகிறேன்

நேற்று இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை இந்தியர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடினர். ஆனால் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. ஏனேனில் இந்திய கிரிக்கெட் அணியின் சகாப்தமாக விளங்கும் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அனைத்து பிரபலங்களும் கருத்து தெரிவித்த நிலையில் தோனியின் மனைவியான சாக்‌ஷி உருக்கமான பதிவை வெளியிட்டார். மக்கள் ஒருபோதும் நீங்கள் ஏற்படுத்திய  உணர்வுகளை மறக்க மாட்டார்கள் நீங்கள் சாதித்ததைப் பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும். விளையாட்டுக்கு உங்களது … Read more