ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !
ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நிறுவனம் tiruppur.nic.in என்கிற அதிகாரபூர்வ பக்கத்தில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 1) நிறுவனம்: ஆவின் 2) இடம்: திருப்பூர் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 08 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: கால்நடை ஆலோசகர் 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அல்லது பல்கலைக்கழகங்களில் B.V.Sc.,& AH படித்து முடித்திருக்க வேண்டும். இதுதவிர கணினி இயக்குவதற்கான அறிவு … Read more