இதை 1 கிளாஸ் குடித்தால் உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேறி விடும்!!

இதை 1 கிளாஸ் குடித்தால் உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேறி விடும்!! வாயுத் தொல்லையால் பலர் அவதியுற்று வருகின்றனர். உணவு செரிக்காமை, உரிய நேரத்தில் மலத்தை கழிக்காமை, எண்ணெயில் பொரித்த உணவு அதிகளவு உண்ணுதல் போன்ற காரணங்களால் வாயுத் தொல்லை ஏற்படுகிறது. இந்த வாயுத் தொல்லையை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரி செய்ய விட்டால் பின்னாளில் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடலில் அதிகளவு கெட்ட வாயு இருப்பதற்கான அறிகுறி:- … Read more