மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? லைகோரஸ் டீ தயார் செய்து குடிங்க!
மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? லைகோரஸ் டீ தயார் செய்து குடிங்க! நம்மில் பலருக்கும் எதோ ஒரு விதத்தில் கவலைகள் இருக்கும். இந்த கவலைகள் அதிகமாகி மன அழுத்தம் அதிகரிக்கும். இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றது. மன அழுத்தம் காரணமாக இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அதே போல மன அழுத்தம் நமக்கு பல நோய்கள் ஏற்படுத்தி விடுகின்றது. இந்த மன அழுத்தத்தை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகள் செய்வார்கள். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் … Read more