ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மறுப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!
ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மறுப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஷபனா என்பவர் சோமாசிபாடி புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் இந்தி பிராத்மிக் தேர்வு எழுத சென்றார். இங்கு, திருமணமான ஷபனா அவரது … Read more