பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!!
பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிகூண்டு என்ற பகுதியில் பாமக நகர செயலாளராக இருந்த நாகராஜ் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல் தனது வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டி கிளம்பும் போது திடீரென்று அவரை மர்ம கும்பல் ஒன்று சூழ்ந்தது. அந்த மர்ம கும்பலானது நாகராஜை சரமாரியாக வெட்டியது. நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி … Read more