தக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா? இல்லை வேறா? அதற்கான பதில் இதோ?
தட்சிணா மூர்த்தி வேறு. குருபகவான் வேறு. இருவரும் ஒருவர் அல்ல! ஆனால் நிறைய பேர் இருவரும் ஒருவர்தான் என்று நினைத்து வழிப்பட்டு பரிகாரங்களை செய்து வருகிறார்கள். நிஜத்தில் தட்சிணா மூர்த்தி மற்றும் குரு பகவானுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. 1. தட்சிணாூர்த்தி என்பவர் சிவ வடிவம். குருபகவான் கிரக வடிவம். 2. தட்சிணாூர்த்தி சிவன் அதாவது முதலாளி, குருபகவான் பிரகஸ்பதி அதாவது அதிகாரி. 3. தட்சிணமூர்த்தி சிவகுரு. குருபகவான் தேவகுரு. 4. தக்ஷிணாமூர்த்தி என்பவர் … Read more