முதுகு வலி, கை மற்றும் கால் பிடிப்பு 5 தினங்களில் குணமாக இதை ஒரு கிளாஸ் இரவு நேரத்தில் பருகவும்!
முதுகு வலி, கை மற்றும் கால் பிடிப்பு 5 தினங்களில் குணமாக இதை ஒரு கிளாஸ் இரவு நேரத்தில் பருகவும்! நம்மில் பலர் முதுகு வலி, கை கால் பிடிப்பு, உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கு உணவு பழக்கம், முறையற்ற தூக்கம், வேலைப்பளு உள்ளிட்ட வகை வகையான காரணங்கள் இருக்கின்றது. இந்த பாதிப்புகளை சரி செய்ய வெள்ளை எள் மற்றும் பாதாம் பருப்பை பயன்படுத்துவது நல்லது. வெள்ளை எள்ளில் கால்சியம், வைட்டமின் ஏ, … Read more