இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..!
இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..! நம்மில் பலருக்கு டீ, காபி என்றால் உயிர்… காலையில் எழுந்த உடன் டீ குடிக்கும் பழக்கம் நம்மிடம் தொடர்ந்து வருகிறது… டீ குடிப்பதினால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும்… அதில் தீமைகள் தான் அதிகளவில் இருக்கின்றது. டீ குடிக்க வேண்டும்… அதுவும் உடலுக்கு நன்மைகளை மட்டும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் லெமன் டீ குடிப்பது நல்லது. லெமன் நம் உடலுக்கு பல ஆரோக்கிய … Read more