உடலில் வீசும் கெட்டை வாடையை கட்டுப்படுத்த வேண்டுமா!! அப்போ இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்!!
உடலில் வீசும் கெட்டை வாடையை கட்டுப்படுத்த வேண்டுமா!! அப்போ இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்!! உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும் பொழுது ஒரு வித கெட்டை வாடை வெளியேறத் தொடங்கும்.இந்த வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை ட்ரை செய்து வரலாம். தீர்வு 01:- 1)சாமந்தி பூ 2)பன்னீர் ரோஜா இதழ் ஒரு கைப்பிடி அளவு சாமந்தி பூ மற்றும் ஒரு கைப்பிடி அளவு பன்னீர் ரோஜா இதழை நன்கு உலர்த்தி … Read more