அக்குளில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க இப்படி செய்யுங்கள்!!

அக்குளில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க இப்படி செய்யுங்கள்!! நாம் அனைவரும் அக்குள் வியர்வை துர்நாற்ற பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த அக்குள் வியர்வை துர்நாற்றத்தால் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு தூர விலகி செல்லும் நிலையானது உருவாக்கி விடுகின்றது. இதனால் நாம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த துர்நற்றத்தில் இருந்து விடுபட குளித்தாலும் அந்த வாடை நம்மை விட்டு நீங்காமல் இருக்கின்றது. அக்குளில் துர்நற்றம் வீசக் காரணம்:- *அதிகப்படியான கெட்ட … Read more